"Hey Nijame" lyrics
Darbuka Siva & Bombay Jayashri Lyrics
"Hey Nijame"
(from "Enai Noki Paayum Thota" soundtrack)
[Romanized:]
Ē nijamē!
Kalaiyātē
Kaṉavu nīyalla!
Pirintiṭa vaḻi āyiram
Muyalātē!
Neruṅkiṭa vaḻi oṉṟai
Nāṉ colkiṟēṉ
Iṉṉum koñcam pakkam vantāl
Nāṉ colkiṟēṉ
Vā arukē!
Cuḻalātiru ulakē!
Mīṇikaḻuṇarvoṉṟilē
Vacikkiṉṟēṉ!
Muṭikkā muttaṅkaḷiṉ
Miccaṅkaḷil vāḻa...
Cuṟṟātiru caṟṟē
Kātal noṭi nīḷa...
Pirivellāmē
Itu pōl māṟātā?
Tēyāta pūmpātai oṉṟōṭu nāṉ
Ōyāta kāṟṟāka eṉṉōṭu nī
Niṟkāta pāṭṭāka uṉ kātil nāṉ
Vīḻāta uṟcāka ūṟṟāka nī
Māṟāta iṉpattup pālāka nāṉ
Tīrāta tīkkāmam oṉṟāka nī
Tūṅkāta uṉ kaṇṇiṉ kaṉavāka nāṉ
Tūrattil iruntālum piriyāta nī
Vācattiṉ vācalil tōraṇam nāṉ
Vārttaikaḷ tittikkum kāraṇam nī
Yācittu nī kēṭṭa iravāka nāṉ
Yārukkum teriyāta uṟavāka nī
[Tamil:]
♀ ஏ நிஜமே!
கலையாதே
கனவு நீயல்ல!
பிரிந்திட வழி ஆயிரம்
முயலாதே!
நெருங்கிட வழி ஒன்றை
நான் சொல்கிறேன்
இன்னும் கொஞ்சம் பக்கம் வந்தால்
நான் சொல்கிறேன்
வா அருகே!
▪
♀ சுழலாதிரு உலகே!
மீணிகழுணர்வொன்றிலே
வசிக்கின்றேன்!
முடிக்கா முத்தங்களின்
மிச்சங்களில் வாழ...
சுற்றாதிரு சற்றே
காதல் நொடி நீள...
பிரிவெல்லாமே
இது போல் மாறாதா?
தேயாத பூம்பாதை ஒன்றோடு நான்
ஓயாத காற்றாக என்னோடு நீ
நிற்காத பாட்டாக உன் காதில் நான்
வீழாத உற்சாக ஊற்றாக நீ
மாறாத இன்பத்துப் பாலாக நான்
தீராத தீக்காமம் ஒன்றாக நீ
தூங்காத உன் கண்ணின் கனவாக நான்
தூரத்தில் இருந்தாலும் பிரியாத நீ
வாசத்தின் வாசலில் தோரணம் நான்
வார்த்தைகள் தித்திக்கும் காரணம் நீ
யாசித்து நீ கேட்ட இரவாக நான்
யாருக்கும் தெரியாத உறவாக நீ
- AZLyrics
- D
- Dhanush Lyrics
mixtape: "The Prodigious Dhanush" (2020)