"What A Karavaad" lyrics
Dhanush & Anirudh Ravichander Lyrics
"What A Karavaad"
(from "Velai Illa Pattadhaari" soundtrack)
[Romanized:]
Vāṭ e karuvāṭ vāṭ e karuvāṭ
Vāṭ e karuvāṭu vāṭ e karuvāṭ
Vāṭ e karuvāṭ vāṭ e karuvāṭ
Vāṭ e karuvāṭu vāṭ e karuvāṭ
Cuṭṭa vaṭa pōccu ṭā vāṭ e karuvāṭ
Paṭṭam kiḻiñci pōccu ṭā vāṭ e karuvāṭ
Eṉ kaṭṭam aḻiñci pōccu ṭā vāṭ e karuvāṭ
Rompa maṭṭam taṭṭiyāccuṭā
Vāṭ e karuvāṭ
Nāṉ karuttu colla pōṟēṉṭā
Vāṭ e vāṭ e vāṭ e kar vāṭ
E vāṭ e vāṭ
E kar vāṭ e vāṭ e vāṭ e kar vāṭ
E vāṭ e vāṭ e kar
Vāṭ e karuvāṭ vāṭ e karuvāṭ
Vāṭ e karuvāṭu vāṭ e karuvāṭ
Vāṭ e karuvāṭ vāṭ e karuvāṭ
Vāṭ e karuvāṭu vāṭ e karuvāṭ
Pōtumpā āp paṇṇikkalāmā
Itō ippa eppaṭi āp paṇṟēṉu pāru
Piratar pōtum
Ētō karuttu colṟēṉṉu
Coṉṉīṅkaḷē ataiyāvatu
Colluṅka mai karuttu vāṭ
Is ai em cēyiṅ
Kākkā karuppu pēṭṭā ceruppu
Ṣārppā iruṭā puriyātu
Māṅkāy puḷikkum māmpaḻam iṉikkum
Itutāṉ vāḻkka māṟātu
Lav kiṭaiccā vaccukka
Vaccukka vaccukka vaccukka
Lav pōccā viṭṭuṭuṭā
Lakku aṭiccā aḷḷikka
Aḷḷikka aḷḷikka lakku
Pōccā taḷḷikkaṭā
Perumāḷē ō perumāḷē uṉṉa nampi tāṉē
Kalaṅkāma irukkēṉpā
Vaḻi tēṭi cuttuṟēṉē nāṉu
Uṉ pārvai eṉ mēla aṭa
Tirumpavē tirumpala
Vāṭ e karuvāṭ vāṭ e karuvāṭ
Vāṭ e karuvāṭu vāṭ e karuvāṭ
Vāṭ e karuvāṭ vāṭ e karuvāṭ
Vāṭ e karuvāṭu vāṭ e karuvāṭ
Vāṭ e karuvāṭ vāṭ e karuvāṭ
Vāṭ e karuvāṭu vāṭ e karuvāṭ
Vāṭ e karuvāṭ vāṭ e karuvāṭ
Vāṭ e karuvāṭu vāṭ e karuvāṭ
Cuṭṭa vaṭa vaṭa vaṭa vaṭa
Cuṭṭa vaṭa vaṭa vaṭa vaṭa
Cuṭṭa vaṭa pōccu ṭā
Vāṭ e karuvāṭ
Eṉ paṭṭam kiḻiñci pōccu ṭā
Vāṭ e karuvāṭ
Eṉ kaṭṭam aḻiñci pōccu ṭā
Vāṭ e karuvāṭ
Rompa maṭṭam taṭṭiyāccuṭā
Vāṭ e karuvāṭ
Nāṉ karuttu colla pōṟēṉṭā
Āṇiyē puṭuṅka vēṇṭām
[Tamil:]
வாட் எ கருவாட் வாட் எ கருவாட்
வாட் எ கருவாடு வாட் எ கருவாட்
வாட் எ கருவாட் வாட் எ கருவாட்
வாட் எ கருவாடு வாட் எ கருவாட்
சுட்ட வட போச்சு டா வாட் எ கருவாட்
பட்டம் கிழிஞ்சி போச்சு டா வாட் எ கருவாட்
என் கட்டம் அழிஞ்சி போச்சு டா வாட் எ கருவாட்
ரொம்ப மட்டம் தட்டியாச்சுடா
வாட் எ கருவாட்
நான் கருத்து சொல்ல போறேன்டா
வாட் எ வாட் எ வாட் எ கர் வாட்
எ வாட் எ வாட்
எ கர் வாட் எ வாட் எ வாட் எ கர் வாட்
எ வாட் எ வாட் எ கர்
வாட் எ கருவாட் வாட் எ கருவாட்
வாட் எ கருவாடு வாட் எ கருவாட்
வாட் எ கருவாட் வாட் எ கருவாட்
வாட் எ கருவாடு வாட் எ கருவாட்
போதும்பா ஆப் பண்ணிக்கலாமா
இதோ இப்ப எப்படி ஆப் பண்றேனு பாரு
பிரதர் போதும்
ஏதோ கருத்து சொல்றேன்னு
சொன்னீங்களே அதையாவது
சொல்லுங்க மை கருத்து வாட்
இஸ் ஐ எம் சேயிங்
காக்கா கருப்பு பேட்டா செருப்பு
ஷார்ப்பா இருடா புரியாது
மாங்காய் புளிக்கும் மாம்பழம் இனிக்கும்
இதுதான் வாழ்க்க மாறாது
லவ் கிடைச்சா வச்சுக்க
வச்சுக்க வச்சுக்க வச்சுக்க
லவ் போச்சா விட்டுடுடா
லக்கு அடிச்சா அள்ளிக்க
அள்ளிக்க அள்ளிக்க லக்கு
போச்சா தள்ளிக்கடா
பெருமாளே ஓ பெருமாளே உன்ன நம்பி தானே
கலங்காம இருக்கேன்பா
வழி தேடி சுத்துறேனே நானு
உன் பார்வை என் மேல அட
திரும்பவே திரும்பல
வாட் எ கருவாட் வாட் எ கருவாட்
வாட் எ கருவாடு வாட் எ கருவாட்
வாட் எ கருவாட் வாட் எ கருவாட்
வாட் எ கருவாடு வாட் எ கருவாட்
வாட் எ கருவாட் வாட் எ கருவாட்
வாட் எ கருவாடு வாட் எ கருவாட்
வாட் எ கருவாட் வாட் எ கருவாட்
வாட் எ கருவாடு வாட் எ கருவாட்
சுட்ட வட வட வட வட
சுட்ட வட வட வட வட
சுட்ட வட போச்சு டா
வாட் எ கருவாட்
என் பட்டம் கிழிஞ்சி போச்சு டா
வாட் எ கருவாட்
என் கட்டம் அழிஞ்சி போச்சு டா
வாட் எ கருவாட்
ரொம்ப மட்டம் தட்டியாச்சுடா
வாட் எ கருவாட்
நான் கருத்து சொல்ல போறேன்டா
ஆணியே புடுங்க வேண்டாம்
- AZLyrics
- D
- Dhanush Lyrics
mixtape: "The Prodigious Dhanush" (2020)